அறத்துப்பால் · பாயிரவியல் · அறன் வலியுறுத்தல்குறள் 34திருவள்ளுவர் இயற்றிய குறள்மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்ஆகுல நீர பிற.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 3334 / 1330குறள் 35 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.