அறத்துப்பால் · துறவறவியல் · கொல்லாமை
குறள் 330
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்செல்லாத்தீ வாழ்க்கை யவர்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பார் என்று முன்னோர் கூறுவர்.