அறத்துப்பால் · பாயிரவியல் · அறன் வலியுறுத்தல்
குறள் 32
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்கில்லை கேடு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்கில்லை கேடு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதைவிடத் தீமையானதும் வேறில்லை.