அறத்துப்பால் · துறவறவியல் · வெகுளாமைகுறள் 310திருவள்ளுவர் இயற்றிய குறள்இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஎல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 309310 / 1330குறள் 311 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.