அறத்துப்பால் · துறவறவியல் · வெகுளாமைகுறள் 302திருவள்ளுவர் இயற்றிய குறள்செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்லதனின் தீய பிற.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைவலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 301302 / 1330குறள் 303 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.