அறத்துப்பால் · துறவறவியல் · வாய்மைகுறள் 298திருவள்ளுவர் இயற்றிய குறள்புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 297298 / 1330குறள் 299 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.