அறத்துப்பால் · துறவறவியல் · தவம்குறள் 265திருவள்ளுவர் இயற்றிய குறள்வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்ஈண்டு முயலப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஉறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 264265 / 1330குறள் 266 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும்.