அறத்துப்பால் · துறவறவியல் · அருளுடைமை
குறள் 249
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்அருளாதான் செய்யும் அறம்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்அருளாதான் செய்யும் அறம்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அதுபோலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்.