அறத்துப்பால் · துறவறவியல் · அருளுடைமை
குறள் 247
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கிவ்வுலகம் இல்லாகி யாங்கு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கிவ்வுலகம் இல்லாகி யாங்கு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பொருள் இல்லாதவர்களுக்கு இம்மை வாழ்க்கை சிறப்பாக இராது. அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது.