அறத்துப்பால் · இல்லறவியல் · புகழ்குறள் 240திருவள்ளுவர் இயற்றிய குறள்வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழியவாழ்வாரே வாழா தவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும். புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 239240 / 1330குறள் 241 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும். புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.