அறத்துப்பால் · இல்லறவியல் · புகழ்குறள் 236திருவள்ளுவர் இயற்றிய குறள்தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஎந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 235236 / 1330குறள் 237 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.