அறத்துப்பால் · இல்லறவியல் · ஈகைகுறள் 229திருவள்ளுவர் இயற்றிய குறள்இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பியதாமே தமியர் உணல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்பது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 228229 / 1330குறள் 230 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்பது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.