அறத்துப்பால் · இல்லறவியல் · ஈகைகுறள் 227திருவள்ளுவர் இயற்றிய குறள்பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்தீப்பிணி தீண்ட லரிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 226227 / 1330குறள் 228 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.