அறத்துப்பால் · இல்லறவியல் · ஒப்புரவறிதல்குறள் 218திருவள்ளுவர் இயற்றிய குறள்இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்கடனறி காட்சி யவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைதம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 217218 / 1330குறள் 219 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்.