அறத்துப்பால் · இல்லறவியல் · ஒப்புரவறிதல்குறள் 215திருவள்ளுவர் இயற்றிய குறள்ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 214215 / 1330குறள் 216 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.