அறத்துப்பால் · இல்லறவியல் · பயனில சொல்லாமைகுறள் 193திருவள்ளுவர் இயற்றிய குறள்நயனில னென்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 192193 / 1330குறள் 194 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.