அறத்துப்பால் · பாயிரவியல் · வான் சிறப்புகுறள் 19திருவள்ளுவர் இயற்றிய குறள்தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்வானம் வழங்கா தெனின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஇப்பேருலகில் மழை பொய்த்துவிடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்களாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 1819 / 1330குறள் 20 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இப்பேருலகில் மழை பொய்த்துவிடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்களாகும்.