அறத்துப்பால் · இல்லறவியல் · புறங்கூறாமைகுறள் 181திருவள்ளுவர் இயற்றிய குறள்அறங்கூறா நல்ல செயினும் ஒருவன்புறங்கூறா என்றல் இனிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஅறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 180181 / 1330குறள் 182 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது.