அறத்துப்பால் · இல்லறவியல் · வெஃகாமைகுறள் 179திருவள்ளுவர் இயற்றிய குறள்அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்திறனறிந் தாங்கே திரு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 178179 / 1330குறள் 180 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.