அறத்துப்பால் · இல்லறவியல் · வெஃகாமைகுறள் 177திருவள்ளுவர் இயற்றிய குறள்வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்மாண்டற் கரிதாம் பயன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 176177 / 1330குறள் 178 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது.