அறத்துப்பால் · இல்லறவியல் · வெஃகாமைகுறள் 175திருவள்ளுவர் இயற்றிய குறள்அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்வெஃகி வெறிய செயின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரையாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 174175 / 1330குறள் 176 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?