அறத்துப்பால் · இல்லறவியல் · வெஃகாமைகுறள் 173திருவள்ளுவர் இயற்றிய குறள்சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரேமற்றின்பம் வேண்டு பவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஅறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 172173 / 1330குறள் 174 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்.