அறத்துப்பால் · இல்லறவியல் · வெஃகாமை
குறள் 171
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும்பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்.