அறத்துப்பால் · இல்லறவியல் · அழுக்காறாமை
குறள் 164
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்ஏதம் படுபாக் கறிந்து.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்ஏதம் படுபாக் கறிந்து.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.