அறத்துப்பால் · பாயிரவியல் · வான் சிறப்பு
குறள் 16
திருவள்ளுவர் இயற்றிய குறள்
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண் பரிது.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண் பரிது.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.