அறத்துப்பால் · இல்லறவியல் · பொறையுடைமை
குறள் 156
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவருக்கு அந்த ஒருநாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப்பிடிப்போருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.