அறத்துப்பால் · இல்லறவியல் · பொறையுடைமைகுறள் 152திருவள்ளுவர் இயற்றிய குறள்பொறுத்த லிறப்பினை யென்றும் அதனைமறத்த லதனினும் நன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஅளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 151152 / 1330குறள் 153 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.