அறத்துப்பால் · இல்லறவியல் · பிறனில் விழையாமை
குறள் 150
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்.