அறத்துப்பால் · இல்லறவியல் · ஒழுக்கம் உடைமைகுறள் 140திருவள்ளுவர் இயற்றிய குறள்உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்கல்லா ரறிவிலா தார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஉயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 139140 / 1330குறள் 141 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.