அறத்துப்பால் · பாயிரவியல் · வான் சிறப்புகுறள் 14திருவள்ளுவர் இயற்றிய குறள்ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்வாரி வளங்குன்றிக் கால்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 1314 / 1330குறள் 15 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.