உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
அறத்துப்பால் · இல்லறவியல் · ஒழுக்கம் உடைமை

குறள் 137

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்எய்துவ ரெய்தாப் பழி.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.

மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010