உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
அறத்துப்பால் · இல்லறவியல் · ஒழுக்கம் உடைமை

குறள் 133

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக்காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாவராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.

மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010