இன்பத்துப்பால் · கற்பியல் · ஊடலுவகைகுறள் 1326திருவள்ளுவர் இயற்றிய குறள்உணலினும் உண்ட தறலினிது காமம்புணர்தலின் ஊடல் இனிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஉணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம். அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 13251326 / 1330குறள் 1327 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம். அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்.