இன்பத்துப்பால் · கற்பியல் · ஊடலுவகைகுறள் 1321திருவள்ளுவர் இயற்றிய குறள்இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்வல்ல தவரளிக்கும் ஆறு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஎந்தத் தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 13201321 / 1330குறள் 1322 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எந்தத் தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது.