இன்பத்துப்பால் · கற்பியல் · புலவி நுணுக்கம்
குறள் 1314
திருவள்ளுவர் இயற்றிய குறள்
யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்யாரினும் யாரினும் என்று.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்யாரினும் யாரினும் என்று.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
“யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன்” என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு “யாரைக் காட்டிலும் யாரைக் காட்டிலும்” எனக்கேட்டு ஊடல் புரியத் தொடங்கிவிட்டாள்.