அறத்துப்பால் · இல்லறவியல் · ஒழுக்கம் உடைமை
குறள் 131
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவருக்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.