இன்பத்துப்பால் · கற்பியல் · புலவிகுறள் 1308திருவள்ளுவர் இயற்றிய குறள்நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்காதலர் இல்லா வழி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாதபோது வருந்துவதால் என்ன பயன்?மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 13071308 / 1330குறள் 1309 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாதபோது வருந்துவதால் என்ன பயன்?