இன்பத்துப்பால் · கற்பியல் · புலவிகுறள் 1301திருவள்ளுவர் இயற்றிய குறள்புல்லா திராஅப் புலத்தை அவருறும்அல்லல்நோய் காண்கம் சிறிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 13001301 / 1330குறள் 1302 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக.