இன்பத்துப்பால் · கற்பியல் · நெஞ்சொடு புலத்தல்
குறள் 1299
திருவள்ளுவர் இயற்றிய குறள்
துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடையநெஞ்சந் துணையல் வழி.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடையநெஞ்சந் துணையல் வழி.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?