இன்பத்துப்பால் · கற்பியல் · நெஞ்சொடு புலத்தல்
குறள் 1296
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்தினிய இருந்ததென் நெஞ்சு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்தினிய இருந்ததென் நெஞ்சு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.