அறத்துப்பால் · இல்லறவியல் · அடக்கம் உடைமைகுறள் 129திருவள்ளுவர் இயற்றிய குறள்தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதேநாவினாற் சுட்ட வடு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 128129 / 1330குறள் 130 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.