இன்பத்துப்பால் · கற்பியல் · புணர்ச்சி விதும்பல்
குறள் 1282
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்காமம் நிறைய வரின்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்காமம் நிறைய வரின்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பனையளவாகக் காதல் பெருகிடும்போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்.