இன்பத்துப்பால் · கற்பியல் · குறிப்பறிவுறுத்தல்
குறள் 1272
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்பெண்ணிறைந்த நீர்மை பெரிது.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்பெண்ணிறைந்த நீர்மை பெரிது.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கண்ணிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்.