இன்பத்துப்பால் · கற்பியல் · நிறையழிதல்குறள் 1258திருவள்ளுவர் இயற்றிய குறள்பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்பெண்மை உடைக்கும் படை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ?மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 12571258 / 1330குறள் 1259 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ?