இன்பத்துப்பால் · கற்பியல் · நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1249
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உள்ளத்தார் காத லவராக உள்ளிநீயாருழைச் சேறியென் நெஞ்சு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
உள்ளத்தார் காத லவராக உள்ளிநீயாருழைச் சேறியென் நெஞ்சு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?