இன்பத்துப்பால் · கற்பியல் · நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1245
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்உற்றால் உறாஅ தவர்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்உற்றால் உறாஅ தவர்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்துவிட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டுவிட முடியுமா?