இன்பத்துப்பால் · கற்பியல் · உறுப்புநலன் அழிதல்
குறள் 1236
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்கொடியார் எனக்கூறல் நொந்து.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்கொடியார் எனக்கூறல் நொந்து.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்.