இன்பத்துப்பால் · கற்பியல் · உறுப்புநலன் அழிதல்குறள் 1233திருவள்ளுவர் இயற்றிய குறள்தணந்தமை சால அறிவிப்ப போலும்மணந்தநாள் வீங்கிய தோள்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைதழுவிக் கிடந்தபோது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 12321233 / 1330குறள் 1234 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தழுவிக் கிடந்தபோது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்.