இன்பத்துப்பால் · கற்பியல் · பொழுதுகண்டு இரங்கல்குறள் 1224திருவள்ளுவர் இயற்றிய குறள்காதலர் இல்வழி மாலை கொலைக்களத்தேதிலர் போல வரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகாதலர் பிரிந்திருக்கும்போது வருகின்ற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 12231224 / 1330குறள் 1225 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதலர் பிரிந்திருக்கும்போது வருகின்ற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.