இன்பத்துப்பால் · கற்பியல் · கனவுநிலை உரைத்தல்குறள் 1216திருவள்ளுவர் இயற்றிய குறள்நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்காதலர் நீங்கலர் மன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநனவு மட்டும் திடீரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 12151216 / 1330குறள் 1217 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நனவு மட்டும் திடீரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே.